சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூருக்கு அருகே உள்ள தியான மண்டபத்தில் உள்ள புத்தர் .பல நூற்றாண்டுகளாய் வயல்வெளியில் இருந்த இந்த புத்தருக்கு சில ஆண்டுகளுக்கு முன் அப்போதைய மாவட்ட ஆட்சியர் மகரபூசணம் அவர்கள் முயற்சியின் விளைவாக கொடையாளர்கள் மூலம் தியான மண்டபம் கட்டப்பட்டது
சேலம் மாவட்ட வரலாறு மற்றும் தொல்லியல் ஆறகழூர் செய்திகள்
கருத்துகள்
கருத்துரையிடுக