முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உலிபுரம் கல்வெட்டுகளும் நவகண்ட சிற்பங்களும்

  ஆறகழூர் பொன்.வெங்கடேசன் M.A(HIS),M.A(JMC),M.A(PU.AD), M.PHIL,D.pharm தலைவர், சேலம் வரலாற்று ஆய்வு மையம் செல் எண் : 9047514844, 7010580752                 விருது                            விழுப்புரம் வீரராகவன், ஆறகளூர் பொன்.வெங்கடேசன்                         உலிபுரத்தில் 489 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டும் நவகண்ட சிற்பங்களும் கண்டெடுப்பு                          2019 ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது . அப்போது மனைவிக்கு தேர்தல் பணி உலிபுரம் என்ற ஊரில் அளிக்கப்பட்டது . அதற்க்கு முன் உலிபுரம் என்ற ஊர் பெயரை கேள்விப்பட்டிருந்தாலும் அந்த ஊருக்கு போனதில்லை . தேர்தலுக்கு முதல் நாள் மனைவியை அழைத்துக்கொண்டு அந்த ஊருக்கு சென்றேன் . மனைவி தேர்தல் பணியை கவனிக்க , நான் உள்ளூர் பிரமுகர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன் .                                    உலிபுரம் துண்டுகல்வெட்டு    என் மனைவி ஒருவரிடம் நான் வரலாறு மற்றும் கல்வெட்டு ஆய்வுகள் செய்து கொண்டிருப்பதை பற்றி சொல்லி விட்டு உங்க ஊரில் ஏதாவது கல்வெட்டு இருக்கா என கேட்டா