முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சின்னசேலம் கொற்றவை

சின்னசேலம் கொற்றவை

  சின்னசேலம் கொற்றவை           ஆறகழூர் பொன்.வெங்கடேசன் M.A(HIS),M.A(JMC),M.A(PU.AD), M.PHIL தலைவர், சேலம் வரலாற்று ஆய்வு மையம் செல் எண் : 9047514844, 7010580752 சின்னசேலத்தில் 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட   பழமையான கொற்றவை சிற்பம் கண்டுபிடிப்பு        சின்னசேலம் கொற்றவை கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஏரிக்கரையில் 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பழமையான கொற்றவை சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது.    சேலம் வரலாற்று ஆய்வுமையத்தலைவர் ஆறகளூர் பொன்.வெங்கடேசன் சின்னசேலம் ஏரிக்கரைப்பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டார்.அப்போது ஏரிக்கரையின் கிழக்குப்பகுதியில் 700 ஆண்டுகள் பழமையான கொற்றவை சிற்பம் ஒன்று கண்டறியப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.        சின்னசேலம் கொற்றவை கொற்றவை     கொற்றவை ஒரு பழமையான பெண் தெய்வமாகும். தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் கொற்றவை பற்றிய குறிப்புகள் உண்டு. பழையோள்,கானமர் செல்வி,பாய்கலைப்பாவை,காடுகிழாள் என்ற பெயர்களும் கொற்றவைக்கு உண்டு.கொற்றவையின் உருவ அமைப்பை சிலப்பதிகாரம் விரிவாக எடுத்துரைக்கிறது.மதுரை காண்டத்தின் இரண்டாவது காதையான வேட்டுவ வரியில் கொற்றவை வழிபாடு கு
ஆறகழூர் பொன்.வெங்கடேசன் M.A(HIS),M.A(JMC),M.A(PU.AD), M.PHIL தலைவர், சேலம் வரலாற்று ஆய்வு மையம் கல்வெட்டு ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் பொன்.வெங்கடேசன்.தலைவர் சேலம் வரலாற்று ஆய்வு மையம் ஆறகழூர் பெருமாள் கோயிலில் அழிந்து போன சிவன் கோயிலின் கல்வெட்டு கண்டுபிடிப்பு   சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூரில் உள்ள கரி வரதராஜபெருமாள் கோயிலில் பாண்டியர் மற்றும் நாயக்கர் கால கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.  சேலம் வரலாற்று ஆய்வுமையத்தை சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன், ஆய்வுமையத்தலைவர் ஆறகழூர் பொன்.வெங்கடேசன் ஆகியோர் கரிவரதராஜ பெருமாள் கோயிலில் ஆய்வுகள் மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள கமலமங்கை நாச்சியார் கோயிலில் பாண்டியர் மற்றும் நாயக்கர் கால கல்வெட்டுகளை கண்டறிந்தனர். கமலமங்கை நாச்சியார் சன்னதி மகதைமண்டலம் 12 ஆம் நூற்றாண்டில் ஆறகழூர் மகதை மண்டலத்தின் தலைநகராக விளங்கியது.பொன்பரப்பின வாணகோவரையன் என்ற மன்னர் மகதை நாட்டை ஆண்டு வந்தார். இவர் சோழமன்னர் மூன்றாம் குலோத்துங்கனின் படைத்தளபதியாகவும், மகதையின் குறுநில மன்னராகவும் விளங்கினார்.இவர் காலத்தில்தான் ஆறகழூர் காமந

காளிப்பட்டி கொற்றவை

ஆறகழூர் 500 ஆண்டுகள் பழமையான தேர்

தியாகனூர் புத்தர்

ஆறகழூர் பைரவர் திருக்காமீசுரமுடையநாயனார் கோயில்

ஆறகழூர் தட்சிணாமூர்த்தி பைரவர் கோயில்

ஆறகழூர் அக்டோபர் அறப்போராட்ட வீரர்கள்

ஏகாம்பரநாத முதலியார் ஆறை

குரால்,இலட்சியம்,சிவசங்கராபுரம் ஏறுதழுவல் நடுகல்

வெங்கனூர் வெங்கலம் அரும்பாவூர் வரலாறு வசந் தொலைகாட்சி

கணியாமூர் கற்றளி மகதை மண்டலம்

மண் பேசும் சரித்திரம் கணியாமூர் நாவக்குறிச்சி,புத்தூர் அம்பாயிரம்மன் பு...

ரெட்டாக்குறிச்சி வனகாத்தநாதர் கோயில்

ஆறகழூர் பஞ்சாயத்து நிர்வாகிகள்

ஆறகழூருக்கு மின்வசதி எப்போது வந்தது

வெண்பாவூர் சித்திரமேழி கல்வெட்டு

ஆறகழூர் ஜினாலய கல்வெட்டு

செக்காரப்பட்டி நடுகல்

நாகலூர் கல்வெட்டு படி எடுக்கும் முறை

விஜயாலயசோழீஸ்வரம் நார்த்தாமலை

பெரியநெசலூர் கொற்றவை அறிமுகம்

பொட்டனேரி தீர்த்தங்கரர்

பெரியநெசலூர் கொற்றவை

மாமல்லபுரம் அர்சுனன் தபசு

மாமல்லை ஐந்து ரதம்

மாமல்லபுரம் பஞ்சபாண்டவர் குகை

மேச்சேரி நடுகல்

மாமல்லை மகிஷாசூரமர்த்தினி குகை

மாமல்லைதிருமூர்த்தி குகை

அன்னவாசல் தீர்த்தங்கரர்

தெடாவூர் ஏகாம்பரமேஸ்வரமுடைய நாயனார் கோயில்

நாகலூர் கல்வெட்டு 1

ஆறகழூர் ஐயனார் கோயில் போர்வெல் 8

அதிரணசண்ட மண்டபம்

ஆறகழூர் ஐயனார் கோயில் போர்வெல் 7

ஆறகழூர் ஐயனார் கோயில் போர்வெல் 6

Aragalur history

ஆறகழூர் ஐயனார் கோயில் போர்வெல்1

ஆறகழூர் ஐயனார் கோயில் போர் போட பூசை

ஆறகழூர் ஐயனார் கோயில் திருப்பணி 3

ஆறகழூர் ஐயனார் கோயில் திருப்பணி 2

ஆறகழூர் ஐயனார் கோயில் திருப்பணி காணொளி 1

வட்டமுத்தான்பட்டி வீரக்கல் ஆநிரைக்கல் வசந் டிவி

நூத்தப்பூர் அரசினர் உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் நடத்திய தொல்லியல் கண்க...

பெரியநெசலூர் கொற்றவை அறிமுகம்

கச்சிராப்பாளையம் கச்சிபெருமாள் கோயில் 1

உலகியநல்லூர் பெருமாள் கோயில்

உலகியநல்லூர் 2 பொன்பரப்பின ஈஸ்வரமுடைய நாயனார் கோயில்

உலகியநல்லூர் பொன்பரப்பின ஈஸ்வரமுடைய நாயனார் கோயில் 1

ஆறகழூர் கரியபெருமாள் கோயில் குடமுழுக்கு காணொளி 1

பட்டுதுறை ஏறுதழுவல் கல்