சேலம் மாவட்ட கோட்டைகள்
சேலம் மாவட்ட கோட்டைகள்
வரலாற்றில் சேலம் மாவட்டம் எப்போதுமே முக்கிய பங்கு வகித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் பல கோட்டைகள் இருந்திருந்தாலும் இன்றைய நிலையில் சில கோட்டைகளே பார்க்க கூடிய நிலையில் உள்ளன அவை...
1. ஆத்தூர் கோட்டை
2. சங்ககிரி கோட்டை
3. நாமக்கல் கோட்டை(பழைய சேலம் மாவட்டம்)
கால வெள்ளத்தில் காணாமல் போன கோட்டைகள்
4. ஓமலூர் கோட்டை
5. சேலம் கோட்டை
6. நங்கவல்லி கோட்டை
7. சேந்தமங்கலம் கோட்டை
8. பரமத்தி கோட்டை
9. பேளூர் கோட்டை
10. பெத்தநாயக்கன் பாளையம் கோட்டை
11. ஆறகழூர் கோட்டை
12. மேச்சேரிக்கோட்டை
13. அமரகுந்தி கோட்டை
14. தம்மம்பட்டி கோட்டை...
ஆத்தூர் கோட்டை |
நாமக்கல் கோட்டை |
சங்ககிரி கோட்டை |
இது தவிர சேலம் மாவட்டத்தில் உங்களுக்கு தெரிஞ்ச கோட்டை இருந்தா சொல்லுங்க நண்பர்களே...
கருத்துகள்
கருத்துரையிடுக